நண்பர்களே, தங்களது செப வேண்டுதல்கள் தினமும்
காலை திருப்பலியின் போதும், மாலை செபமாலையின் போதும் ஏறெடுக்கப் படுகிறது.
நீங்களும் ஒருவர் மற்றவர்களின் கருத்துகளுக்காக செபிக்க அழைக்கப்படுகிறீர்கள். செபத்தால் இணைவோம். புத்துலகம் காண்போம். நன்றி.
உரிமை © 1998-2022 அருள்வாக்கு.காம்
Name: Priyadarshini gladius
From: Coimbatore
E-mail: Contact
நான் கோவை மாவட்டத்தில் வசித்து வருகிறேன் கடந்த 5 மாத காலமாக நானும் என் கணவரும் தனியாக உள்ளோம்.என் பிள்ளைகளும் நானும் என் கணவர் இல்லாமல் மிகுந்த துயரத்தில் இருக்கிறோம்.நாங்கள் அனைவரும் குடும்பமாக வாழவும்,எங்கள் பொருளாதார கஷ்டங்கள் தீரவும் குடும்ப நலனுக்காக ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ள மன்றாடுகிறேன்
மிகுந்த வேதனையில் உள்ளோம்