ARULVAKKU

நண்பர்களே, தங்களது செப வேண்டுதல்கள் தினமும்
காலை திருப்பலியின் போதும், மாலை செபமாலையின் போதும் ஏறெடுக்கப் படுகிறது.
நீங்களும் ஒருவர் மற்றவர்களின் கருத்துகளுக்காக செபிக்க அழைக்கப்படுகிறீர்கள். செபத்தால் இணைவோம். புத்துலகம் காண்போம். நன்றி.

செப வேண்டுதல்





Prayer Intention:
Dear GOD help me I want to divorce my husband. I want peaceful life please help me Dear father.

Added: April 10, 2022
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
ஆண்டவரே என் தந்தை வயது மூப்பின் காரணமாக மிகவும் அவதி படுகிறார் அவருக்கு துன்பத்தில் இருந்து விடுதலை தாரும் ஆண்டவரே, மரியே வாழ்க

Added: April 7, 2022
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
எனது அப்பா அனைத்து நோய்களும் நீங்கி நலம்பெற வேண்டுகின்றேன்

Added: April 1, 2022
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
ஆண்டவரே எனக்கு என் கணவருடம் இருந்து எனக்கு நிரந்தரமான விடுதலை வேண்டும் அப்பா உங்களுக்கு எல்லாம் தெரியும் அப்பா. அப்பா என்னை காப்பாற்றுங்கோ அப்பா ஆமென்

Added: March 30, 2022
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
அப்பா பிதாவே எனக்கு என் கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும். எனக்கு சந்தோசம் வேண்டும் நின்மதி வேண்டும் ஆமென்.

Added: March 29, 2022
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
ஆண்டவரே என் கவலைகள் எல்லாம் தீர்த்துவையுங்கோ அப்பா ஆமென்.
ஆண்டவரே என் வேண்டுதல் எல்லாம் நிறைவேற வேண்டும் அப்பா ஆமென்.
உங்கட ஆசீர்வாதம் எனக்கு வேண்டும் அப்பா ஆமென்.


Added: March 28, 2022
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
Pray for family for peace,love happiness and joy

Added: March 18, 2022
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
Dear Lord my son is so weak in studies. He is studying but not remembering. Help him to remember .... send your Holy sprit upon him...Guide him help him to come more close to you

Added: March 16, 2022
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
ஆண்டவரே என் விண்ணப்பத்தை ஏற்று செவிசாய்த்தமைக்கு நன்றி இறைவா. நீர் எப்பொழுதும் எமக்கு துனையாக இருந்து வழி நடத்தும் ஆண்டவரே. மரியே வாழ்க.

Added: March 9, 2022
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
குழந்தை வரம் வேண்டி...

Added: March 2, 2022
Delete this entry Reply to entry View IP address
Powered by PHP Guestbook - brought to you by PHP Scripts
 
« First ‹ Prev 7 8 9 10 11 12 13 14 15 16 17 Next › Last »


உரிமை © 1998-2024 அருள்வாக்கு.காம்