நண்பர்களே, தங்களது செப வேண்டுதல்கள் தினமும்
காலை திருப்பலியின் போதும், மாலை செபமாலையின் போதும் ஏறெடுக்கப் படுகிறது.
நீங்களும் ஒருவர் மற்றவர்களின் கருத்துகளுக்காக செபிக்க அழைக்கப்படுகிறீர்கள். செபத்தால் இணைவோம். புத்துலகம் காண்போம். நன்றி.
உரிமை © 1998-2025 அருள்வாக்கு.காம்
Name: Thanish
From: Salem attur
E-mail: Contact
இன்று காலை தீய கனவு கண்டேன் அது எதுவும் நடக்க கூடாது எனது அப்பா அம்மா அத்தை அண்ணன் என அனைவரும் நீண்ட காலம் உடல்நலத்துடன் வாழவேண்டும் எ எனது குடும்பத்துக்காகவும் மன்றாடும் குறிப்பாக எனது அப்பா அம்மா அத்தைகாக மன்றாடும் அப்பா பெயர் ரவிக்குமாரன் இயேசுவிக்கு நன்றி நாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமும் மாதாவிடமும் புனிதர்களிடமும் எனது குடும்பத்துக்காகவும் மன்றாடும்