ARULVAKKU

நண்பர்களே, தங்களது செப வேண்டுதல்கள் தினமும்
காலை திருப்பலியின் போதும், மாலை செபமாலையின் போதும் ஏறெடுக்கப் படுகிறது.
நீங்களும் ஒருவர் மற்றவர்களின் கருத்துகளுக்காக செபிக்க அழைக்கப்படுகிறீர்கள். செபத்தால் இணைவோம். புத்துலகம் காண்போம். நன்றி.

செப வேண்டுதல்





Prayer Intention:
நாங்கள் வாங்கிய நிலம் 10 வருடமாக பத்திர பதிவு செய்ய முடியாமல் இருக்கிறது. ஆண்டவரே உமது ஆசியுடன் மிக விரைவில் பதிவு செய்ய தாழ்மையுடன் மன்றாடுகிறேன். மரியே வாழ்க.

Added: February 22, 2022
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
நான் துபாய் இல் வேலை தேடிக்கொண்டிருக்கிறேன், எனக்கு விரைவில் வேலை கிடைக்கவும், எனது குடும்ப சிரமங்கள் நீங்கவும், நான் நினைத்தத காரியம் நிறைவேறவும், உமது தாழ்மையான மன்றாட்டை எதிர்நோக்குகிறேன்.

நன்றி.


Added: February 21, 2022
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
Kulanthai vendivinappam

Added: February 19, 2022
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
மைக்கேல் ஆகிய எனக்கு கடவுளின் ஆசியுடன் வெளிநாட்டிற்குச் சென்று வேலை செய்து நல்ல முறையில் வருமானம் ஈட்டி என் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் உதவி செய்து கடவுளின் திருவடியில் தினம்தோறும் நடந்திட இறைவனாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக என் தந்தையாம் கடவுளிடம் மன்றாடுகிறேன்

Added: February 17, 2022
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
என்னுடைய கணவருக்கு விரைவில் வெளிநாட்டில் வேலை கிடைக்க , கடன் பிரச்சனை திற , குழந்தை ஆன்லைன் லோரா உடல் நலத்திற்காக , குடும்ப கருத்துகள் நிறைவேற எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். மரியே வாழ்க.

Added: February 11, 2022
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
எங்கள் குடும்ப நலம் விரும்பி முருகேசன் தீராத கடன் சுமையால் வேதனையின் விளிம்பில் தவித்து வருகிறார். கடன் சுமை குறைந்து நிம்மதி தாரும் ஆண்டவரே உம்மை கெஞ்சி மன்றாடுகிறேன். மரியே வாழ்க

Added: February 10, 2022
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
என் குழந்தைகளின் கல்வி கட்டணத்திற்கு பணம் கிடைக்காமல் மிகவும் தடுமாறுகிறேன்.என் பிரச்சனைக்கு நல்லதொரு வழிகாட்டும் ஆண்டவரே.

Added: February 1, 2022
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
செப வேணடுதல் உண்மையாகவே மனதுக்கு மிகுந்த நிம்மதியை தருகிறது. ஆண்டவருக்கு மிக்க நன்றி. மரியே வாழ்க

Added: January 27, 2022
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
My brother is suffering in kidney failure CKD and currently in dialysis. May lord bless him to heal from this decease and give strength and mercy to overcome from this by grace of god and guide us for a suitable medical attention. Looking for gods will.

Added: January 25, 2022
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
குடும்பத்தில் அமைதி,ஒற்றுமை நிலவவும்,பொருளாதார பிரச்சனை தீரவும், குழந்தைகள் நன்கு படிக்கவும் ஆணடவரே உம்மை கெஞ்சி மன்றாடுகிறேன். தம்பிக்கு வேலை கிடைக்கவேண்டும் ஆண்டவரே.

Added: January 25, 2022
Delete this entry Reply to entry View IP address
Powered by PHP Guestbook - brought to you by PHP Scripts
 
« First ‹ Prev 6 7 8 9 10 11 12 13 14 15 16 Next › Last »


உரிமை © 1998-2023 அருள்வாக்கு.காம்