நண்பர்களே, தங்களது செப வேண்டுதல்கள் தினமும்
காலை திருப்பலியின் போதும், மாலை செபமாலையின் போதும் ஏறெடுக்கப் படுகிறது.
நீங்களும் ஒருவர் மற்றவர்களின் கருத்துகளுக்காக செபிக்க அழைக்கப்படுகிறீர்கள். செபத்தால் இணைவோம். புத்துலகம் காண்போம். நன்றி.
உரிமை © 1998-2025 அருள்வாக்கு.காம்
Name: அகஸ்டின்பிரபு
From: Thanjavur
E-mail: Contact
உங்களுக்கு அமைதியை உரித்தாக்குக என்று மொழிந்தவரே எம் இறைவா எங்கள் குடும்பத்தில் அசாதரண சூழ்நிலைகள் மறைந்து கடன் பிரச்சனைகள் தீர்ந்து அமைதியையும் சமாதானத்தையும் அளித்து எங்களை வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மமன்றாடுகின்றோம்