ARULVAKKU

நண்பர்களே, தங்களது செப வேண்டுதல்கள் தினமும்
காலை திருப்பலியின் போதும், மாலை செபமாலையின் போதும் ஏறெடுக்கப் படுகிறது.
நீங்களும் ஒருவர் மற்றவர்களின் கருத்துகளுக்காக செபிக்க அழைக்கப்படுகிறீர்கள். செபத்தால் இணைவோம். புத்துலகம் காண்போம். நன்றி.

செப வேண்டுதல்





Prayer Intention:
Fr, please pray for the marriages of Mathalai Anto with Levina, and for Jenifer's marriage.

Added: January 21, 2024
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
பொதுத் தேர்வு எழுதும் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்றிடும் படியாக வேண்டிட.

Added: January 15, 2024
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
இறந்த என் தம்பியின் ஆத்மா கடவுள் கிட்ட போகணும்.... எங்கள் குடும்பத்தில் நிம்மதி கிடைக்கணும் சாமி... எங்கள் குடும்பத்திற்கு குழந்தை செல்வம் வேண்டும் அப்பா... எனக்கு குழந்தை பிறந்தால் அதை கடவுளுக்கு ஊழியம் செய்வதற்கு கடவுள் பிள்ளையாக குடுக்கும் வாரம் தரும் யேசுவே

Added: December 7, 2023
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
I am struggle with lot of credits and EMIs please pray for us to releave that problems

Anbin andavare enaga Irangum

Amen........


Added: December 24, 2023
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
family peace, I have purchase the house 5 years before still I am facing repairing cost frequently.

Added: January 2, 2024
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
பிரிந்து வாழும் பிரைட்டன்அருள்சீலி இவர்கள் இருவரும் இணைந்து பிள்ளைகளுடன் ஒற்றுமையாக வாழ்ந்திட ஜெபிக்க வேண்டும்

Added: January 5, 2024
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
thanks for all the blessings and graces received in our family and we entrust our family with our kids and all the members and their prayers to the intercession and the protection of our Holy mother, Ave Maria

Added: October 29, 2023
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
Get an alliance for my sister

Added: October 27, 2023
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
Greetings from swamydass thank you for your initiative to pray for the intention of the faithful,i request you to pray for my son Rohit George Stephen to get good job as he finished his studies abroad
Thank you


Added: October 22, 2023
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
very soon get to alliance my brother Marriage.

Added: October 10, 2023
Delete this entry Reply to entry View IP address
Powered by PHP Guestbook - brought to you by PHP Scripts
 
« First ‹ Prev 1 2 3 4 5 6 7 8 9 10 11 Next › Last »


உரிமை © 1998-2025 அருள்வாக்கு.காம்