ARULVAKKU

நண்பர்களே, தங்களது செப வேண்டுதல்கள் தினமும்
காலை திருப்பலியின் போதும், மாலை செபமாலையின் போதும் ஏறெடுக்கப் படுகிறது.
நீங்களும் ஒருவர் மற்றவர்களின் கருத்துகளுக்காக செபிக்க அழைக்கப்படுகிறீர்கள். செபத்தால் இணைவோம். புத்துலகம் காண்போம். நன்றி.

செப வேண்டுதல்

Prayer Intention:
எனது மகளின் குடும்பத்திற்கு இறைவனின் ஆசிர் நிறைவாய் கிடைக்கவும், உடல் சுகம் தந்து காத்திடும்,

Added: April 6, 2025
Delete this entry Reply to entry View IP address

Prayer Intention:
please pray for my father S.Jayachandran on his open heart surgery . and wellness after surgery . all prise to god .. Thanks

Added: March 27, 2025
Delete this entry Reply to entry View IP address

Prayer Intention:
My father affected stroke from feb 2024. please pray for him to return his regular life.and there is a problem between me and my husband. please pray for him to responsible in family life with my daughter.

Added: March 15, 2025
Delete this entry Reply to entry View IP address

Prayer Intention:
என் மகள் ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட நல்ல ஜனல் வெப்சைட் கிடைக்கவும். தகுந்த காலத்தில் PhD முடித்து விட்டு கல்லுரியை விட்டு வெளி வரவும் இறைவன் அருள் புரியும் படி ஜெபிக்க வேண்டுகிறேன்.

Added: March 9, 2025
Delete this entry Reply to entry View IP address

Prayer Intention:
கடன்கள் அடையவும் மகள் D.ஆனட் நான்ஸி பிரியாவுக்கு நல்ல விசுவாசமுள்ள நல்ல குடும்ப வரன் அமையவும்,மூத்த மகள் மருமகன் ஒற்றுமை பேத்தி A.ஷேர்லி ஜெபின்ஸி அவர்களுக்கு நல்ல உடல் சுகம் மற்றும் மகன்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும் ,மனைவிக்கு அரசுப்பணியில் கன்னியாகுமரியிலிருந்து விழுப்புரம் பணிமாறுதல் கிடைக்கவும் இறைவனின் அருள் வேண்டி ஜெபிக்கவும்

Added: February 11, 2025
Delete this entry Reply to entry View IP address

Prayer Intention:
எங்கள் கடன் பிரச்சினை தீர ஜெபம்,குடும்ப நலனுக்காகவும் குழந்தைகள் கல்வி நலனுக்காகவும் ஜெபிக்க வேண்டுகிறேன்

Added: December 11, 2024
Delete this entry Reply to entry View IP address

Prayer Intention:
என் கணவர் இறந்து ஒரு மாதங்கள் ஆகிறது.
இனி என் வாழ்வில் ‌நிகழும் அனைத்து ‌இறைவன் சித்த‌படி நிறைவேற இறைவா மன்றாடுகிரேன்.

Added: November 23, 2024
Delete this entry Reply to entry View IP address

Prayer Intention:
உடல்நலம் சரயில்லாமல் இருக்கும் எங்கள் தாத்தாவிற்கு பூரண உடல் சுகம் கிடைக்க வேண்டுகிறேன்.

Added: November 3, 2024
Delete this entry Reply to entry View IP address

Prayer Intention:
குடும்ப ஒற்றுமைக்காக,பேரன் பேத்தியின் நலன்கள், மகனிடம் நல்ல மனமாற்றம் ஏற்படவும் வேண்டி மன்றாடுகிறேன். ஆமென்.

Added: November 2, 2024
Delete this entry Reply to entry View IP address

Prayer Intention:
என் பச்சிளங்குழந்தை மருத்துவமனையில் செக்கப்பட்டுள்ளது.அவளது நலனுக்காக மன்றாடுகிறேன்

Added: November 1, 2024
Delete this entry Reply to entry View IP address
Powered by PHP Guestbook - brought to you by PHP Scripts
 
« First 1 2 3 4 5 6 7 Next › Last »

உரிமை © 1998-2025 அருள்வாக்கு.காம்