நண்பர்களே, தங்களது செப வேண்டுதல்கள் தினமும்
காலை திருப்பலியின் போதும், மாலை செபமாலையின் போதும் ஏறெடுக்கப் படுகிறது.
நீங்களும் ஒருவர் மற்றவர்களின் கருத்துகளுக்காக செபிக்க அழைக்கப்படுகிறீர்கள். செபத்தால் இணைவோம். புத்துலகம் காண்போம். நன்றி.
உரிமை © 1998-2025 அருள்வாக்கு.காம்
Name: Gayathri
From: Ramanathapuram
E-mail: Contact
என் உடன்பிறந்த அக்கா வாழ்க்கை மிகவும் பிரச்சனையாக உள்ளது விவாகரத்து செய்யும் அளவிற்க்கு பிரச்சனை போய்விட்டது இந்த பிரச்சனைகூடீய சீக்கிரம் சரியாக வேண்டும் 😭