நண்பர்களே, தங்களது செப வேண்டுதல்கள் தினமும்
காலை திருப்பலியின் போதும், மாலை செபமாலையின் போதும் ஏறெடுக்கப் படுகிறது.
நீங்களும் ஒருவர் மற்றவர்களின் கருத்துகளுக்காக செபிக்க அழைக்கப்படுகிறீர்கள். செபத்தால் இணைவோம். புத்துலகம் காண்போம். நன்றி.
உரிமை © 1998-2025 அருள்வாக்கு.காம்
Name: Alexander
From: Dindgul
E-mail: Contact
ஆண்டவரே இறைவா எம் குடுபத்தில் தொடர்ந்து சகவீனங்கள்,எலும்பு தொடர்பான பிரச்சனைகள் வந்தவண்ணம் உள்ளது இறைவா எ்களை வழிநடத்தும்,கடன்சுமையலருந� �து வடுபடவும் வழிநடத்தும்,பிள்ளைகள் கல்வியலும் ஒருக்கத்திலும் இறை பற்றிலும் வளர வழிகாட்டும் எமக்கான மன அமைதிக்கு நீரே துணையாக கத்தருள மன்றாடுகறேன்