ARULVAKKU

நண்பர்களே, தங்களது செப வேண்டுதல்கள் தினமும்
காலை திருப்பலியின் போதும், மாலை செபமாலையின் போதும் ஏறெடுக்கப் படுகிறது.
நீங்களும் ஒருவர் மற்றவர்களின் கருத்துகளுக்காக செபிக்க அழைக்கப்படுகிறீர்கள். செபத்தால் இணைவோம். புத்துலகம் காண்போம். நன்றி.

செப வேண்டுதல்





Prayer Intention:
எனது மகள் கிளாடிஸ் Neet தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்திட அவள் எடுத்துள்ள முயற்சிகள் பயிற்சிகள் உடன் இறை அருள் துணை வேண்டி செபிக்க வேண்டிக் கொள்கிறேன்

Added: November 12, 2021
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
நான் கடந்த மூன்று ஆண்டு காலமாக அரசு மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்தேன்.என்னை வேலையில் இருந்து நிறுத்தி விட்டார்கள். எந்த தவறும் செய்யவில்லை. பின்பு ஒன்றரை ஆண்டு காலமாக வீட்டில் தான் உள்ளேன்,அரசாங்க வேலைக்கு செல்ல முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் அதுவும் தடயாகவே உள்ளது, எனக்காக அன்னை மரியா வழியாக இறைவனிடம் செபியுங்கள்.

Added: November 2, 2021
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
enathu rendu pillaingalum nantraka irukkavum enathu wife um nantra irukka jebikkavum

Added: October 29, 2021
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
நான் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக இரு கால் முட்டி,வலது கை தோள்பட்டை, விரல் மூட்டுகளில் கடுமையான வலியும், பல வருடங்களாக தலை முதல் கால் வரை "சொரியாசிஸ்" எனும் தோல் வியாதியினாலும், நீரழிவு நோயினாலும் துன்புறுகிறேன். தயை கூர்ந்து இறைவனின் இரக்கம் என் மீது பொழியப்பட்டு நான் குணமடைய எனக்காக வேண்டிக் கொள்ள மன்றாடுகிறேன்.

Added: September 22, 2021
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
My dear Father Lord! Thank you so much for giving me this day. You have done a lot of good things for me these days. May Jesus bless me with a good education in the eleventh grade and a good memory! In which my mother, father, sister, grandmother all want to live in good health and health! I have to pass the last twelfth class and succeed in it and give a good college. A lot of people have been infected and died during this corona period. Their souls must attain eternal rest. Hear our prayers and guide us, our living Good Father!

Amen.

Admin reply: Very beautiful prayer Levin. God will answer all your prayers.


Added: September 25, 2021
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
இறையேசுவில் பிரியமானவர்களே வணக்கம், கடந்த இரண்டு வருடங்களாக எனக்கு எந்த ஒரு வேலையும் கிடைக்கவில்லை மிகவும் மனக்கஷ்டத்தில் இருக்கிறேன். அப்படி வேலை கிடைத்தாலும் ஏதோ ஒரு காரணம் சொல்லி அந்த வேலையும் கிடைக்காமல் போயிவிடுகிறது. எனக்காக ஒரு நல்ல வேலை தடையில்லாமல் கிடைக்க பிரார்த்தனை செய்யுமாறு மிகப்பணியுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி


Added: September 30, 2021
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
Please pray for me to get a job or business for my revenue - thank you for your prayer support - LA

Added: September 6, 2021
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
Please pray for the healing hand of christ our Lord to bless our daughter and cure her fully.

Added: September 2, 2021
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
எங்க இரண்டு பிள்ளைகளும் நல்லா படிக்க வேண்டும். நல்ல பிள்ளைகள்ளாக வலரவும் வாழவும் வேண்டும்

Added: August 16, 2021
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
எனது தங்கையின் வீடு நான்கு மாதங்களாக கட்டாமல் தடைப்பட்டுள்ளது.இறைவனின் அருளால் தடைகளை தகத்தெரிந்து வீடு கட்டிட ஆசீர்வாதம் வேண்டி இறைவா உம்மை வேண்டுகிறேன்.
ஆமென்.


Added: August 14, 2021
Delete this entry Reply to entry View IP address
Powered by PHP Guestbook - brought to you by PHP Scripts
 
« First ‹ Prev 8 9 10 11 12 13 14 15 16 17 18 Next › Last »


உரிமை © 1998-2023 அருள்வாக்கு.காம்