ARULVAKKU

நண்பர்களே, தங்களது செப வேண்டுதல்கள் தினமும்
காலை திருப்பலியின் போதும், மாலை செபமாலையின் போதும் ஏறெடுக்கப் படுகிறது.
நீங்களும் ஒருவர் மற்றவர்களின் கருத்துகளுக்காக செபிக்க அழைக்கப்படுகிறீர்கள். செபத்தால் இணைவோம். புத்துலகம் காண்போம். நன்றி.

செப வேண்டுதல்

Prayer Intention:
ஆண்டவரே என் கவலைகள் எல்லாம் தீர வேண்டும். பிள்ளைகள்ளால சந்தோசம் நின்மதி வேண்டும். பிள்ளைகள் நல்லா படிக்க வேண்டும்.
எங்களுக்கு நல்ல சந்தோசமான வாழ்க்கை வேண்டும் அப்பா.
ஆமென்

Added: March 6, 2021
Delete this entry Reply to entry View IP address

Prayer Intention:
குடும்பத்தில் சமாதானம்,மனஅமைதி நிலவவும்,அண்டைவீட்டாரால் ஏற்படும் பிரச்சனைகள் முற்றிலும் தீரவும், திருமணதடை நீங்கவும்,நீதிமன்றத்தில் நிலுவையில்உள்ள சொத்துப்பிரச்சனை தொடர்பான வழக்கு விரைவில் முடிந்து நல்லதொரு தீர்ப்பு வரவும்,தீயசக்திகளின் ஆதிக்கம் மற்றும் பேராபத்துகளிலிருந்து என் குடும்பத்தினரை காக்கவும் எங்களுக்காக இறைவனிடம் மன்றாடுங்கள்.

Added: March 3, 2021
Delete this entry Reply to entry View IP address

Prayer Intention:
Kindly please prayer for compassionate post (My lovely husband) job need and Sales for Home and family care........................................

Added: February 25, 2021
Delete this entry Reply to entry View IP address

Prayer Intention:
I was a manager in a private company suddenly last my job last one and half year so please pray for me

Added: February 24, 2021
Delete this entry Reply to entry View IP address

Prayer Intention:
Dear my well wisher. Good evening. Coming june26, 27 i am going to wright TRB exam so please do pray for my success Thankyou

Added: February 20, 2021
Delete this entry Reply to entry View IP address

Prayer Intention:
kindly, pray for my sister life her husband leave her and three children so he has to come back and live with her and for the children.

Added: February 11, 2021
Delete this entry Reply to entry View IP address

Prayer Intention:
Please pray for my revenue and family peace and unity my son body is obesity reduce weight now he is more than 100 kg Build a new house and my son marriage thanking you - La

Added: February 4, 2021
Delete this entry Reply to entry View IP address

Prayer Intention:
Searching a job with good salary in chennai

Added: January 13, 2021
Delete this entry Reply to entry View IP address

Prayer Intention:
எங்கட இரண்டு பிள்ளைகளும் நல்லா படிக்க வேண்டும். நல்ல பிள்ளைகள்ளாக வலரவும் வாழவும் வேண்டும். என் கவலைகள் எல்லாம் நிரந்தரமாக தீரவேண்டும். ஆமென்

Added: January 10, 2021
Delete this entry Reply to entry View IP address

Prayer Intention:
PEACE among family MEMBERS

Added: December 22, 2020
Delete this entry Reply to entry View IP address
Powered by PHP Guestbook - brought to you by PHP Scripts
 
« First ‹ Prev 16 17 18 19 20 21 22 23 24 25 26 Next › Last »

உரிமை © 1998-2025 அருள்வாக்கு.காம்