நண்பர்களே, தங்களது செப வேண்டுதல்கள் தினமும்
காலை திருப்பலியின் போதும், மாலை செபமாலையின் போதும் ஏறெடுக்கப் படுகிறது.
நீங்களும் ஒருவர் மற்றவர்களின் கருத்துகளுக்காக செபிக்க அழைக்கப்படுகிறீர்கள். செபத்தால் இணைவோம். புத்துலகம் காண்போம். நன்றி.
உரிமை © 1998-2025 அருள்வாக்கு.காம்
Name: Sathish
From: Madurai
E-mail: Contact
இறையேசுவில் பிரியமானவர்களே வணக்கம், கடந்த இரண்டு வருடங்களாக எனக்கு எந்த ஒரு வேலையும் கிடைக்கவில்லை மிகவும் மனக்கஷ்டத்தில் இருக்கிறேன். அப்படி வேலை கிடைத்தாலும் ஏதோ ஒரு காரணம் சொல்லி அந்த வேலையும் கிடைக்காமல் போயிவிடுகிறது. எனக்காக ஒரு நல்ல வேலை தடையில்லாமல் கிடைக்க பிரார்த்தனை செய்யுமாறு மிகப்பணியுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி