நண்பர்களே, தங்களது செப வேண்டுதல்கள் தினமும்
காலை திருப்பலியின் போதும், மாலை செபமாலையின் போதும் ஏறெடுக்கப் படுகிறது.
நீங்களும் ஒருவர் மற்றவர்களின் கருத்துகளுக்காக செபிக்க அழைக்கப்படுகிறீர்கள். செபத்தால் இணைவோம். புத்துலகம் காண்போம். நன்றி.
உரிமை © 1998-2025 அருள்வாக்கு.காம்
Name: K.Elizabeth Mary
From: Perambalur
E-mail: Contact
என் தம்பி மகன் கெய்சர் ஆன்டனிக்கு அனைத்து விசயத்திலும் பெற்ற தாயால் பிரச்சனையாகி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி எதுவும் செய்ய முடியாமல் தவிக்குறோம் ஆண்டவரே. கெய்சர் ஆன்டனிக்கு 11 ஆம் வகுப்பு அவன் விரும்பியபடி படிக்கவும், மன நிம்மதி கிடைக்கவும், உதவி பன்னுவோருக்கும் எவ்வித இடையூரும் வராமல் காத்தருளும் ஆண்டவரே. மரியே வாழ்க