ARULVAKKU

நண்பர்களே, தங்களது செப வேண்டுதல்கள் தினமும்
காலை திருப்பலியின் போதும், மாலை செபமாலையின் போதும் ஏறெடுக்கப் படுகிறது.
நீங்களும் ஒருவர் மற்றவர்களின் கருத்துகளுக்காக செபிக்க அழைக்கப்படுகிறீர்கள். செபத்தால் இணைவோம். புத்துலகம் காண்போம். நன்றி.

செப வேண்டுதல்

Prayer Intention:
எங்கள் இரக்கத்தின் ஆண்டவரே! எனக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் ஒரு குழந்தை பாக்கியம் இல்லை.எனக்கு குழந்தை பாக்கியத்தை தரவேண்டுகிறேன்.மேலும் என் அண்ணாவிற்கு நல்ல ஒரு திருமணவரன் அமைந்து விரைவில் திருமணம் நடக்க ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

Added: July 1, 2020
Delete this entry Reply to entry View IP address

Prayer Intention:
என் கவலைகள் எல்லாம் தீரவேண்டும்.
என்ர பிள்ளைகள்ளால எனக்கு நின்மதி சந்தோசம் வேண்டும்.
எங்கட குடும்பத்தை ஆசீர்வதியும் ஆண்டவரே.
ஆமென்

Added: May 28, 2020
Delete this entry Reply to entry View IP address

Prayer Intention:
Please ஆண்டவரே எனக்கு உதவிசெய்யுங்கோ என்ர கவலைகள் எல்லாம் தீரவேண்டும் please ஆண்டவரே.
ஆமென்

Added: May 25, 2020
Delete this entry Reply to entry View IP address

Prayer Intention:
ஆண்டவரே என்ர மகன் sibastian Anthony Alosius
நல்லா படிக்கவேண்டும் நல்ல பேடியனாக வளரவும் வாழவும் வேண்டும். ஆண்டவரே உங்கட ஆசீர்வாதம் எப்போதும் என்ர மகனுக்கு வேண்டும்.
என்ர கவலை எல்லாம் தீரவேண்டும்.
ஆமென்

Added: May 24, 2020
Delete this entry Reply to entry View IP address

Prayer Intention:
Please pray for the peace in the family , going through a lot of issues.

Added: May 24, 2020
Delete this entry Reply to entry View IP address

Prayer Intention:
யேசுவே எங்கள் இரண்டு பிள்ளைகளும் Michelina and Sibastian நல்ல பிள்ளைகள்ளாக வளரவும் வாழவும் வேண்டும். உங்கட ஆசீர்வாதம் எங்கள் குடும்பத்துக்கு எப்போதும் வேண்டும் யேசுவே.
ஆமென்

Added: May 22, 2020

Our two children want to hear us and respect us. They have a lot of interest in studying to be good.
Amen

Added: May 21, 2020
Delete this entry Reply to entry View IP address

Prayer Intention:
my intention i pray for those who dont have child so i also praying for them and you also pray for them so that god will bless them give them grace .

Added: April 10, 2020
Delete this entry Reply to entry View IP address

Prayer Intention:
Please pray for my parents

Added: March 27, 2020
Delete this entry Reply to entry View IP address
Powered by PHP Guestbook - brought to you by PHP Scripts
 
« First ‹ Prev 19 20 21 22 23 24 25 26 27 28 29 Next › Last »

உரிமை © 1998-2025 அருள்வாக்கு.காம்