ARULVAKKU

நண்பர்களே, தங்களது செப வேண்டுதல்கள் தினமும்
காலை திருப்பலியின் போதும், மாலை செபமாலையின் போதும் ஏறெடுக்கப் படுகிறது.
நீங்களும் ஒருவர் மற்றவர்களின் கருத்துகளுக்காக செபிக்க அழைக்கப்படுகிறீர்கள். செபத்தால் இணைவோம். புத்துலகம் காண்போம். நன்றி.

செப வேண்டுதல்





Prayer Intention:
Dear Fr, I got the gift of life by your prayers. I healed from my burn injury by ur prayers. Loving Fr, this moment I submit my nephew Naveen who is a law student before you for prayers. Kindly pray for his success in his examination n get a good life. He is struggling a lot for his life. Thank you Fr

Admin reply: Praise the Lord. Thanks be to God. Your nephew is remembered in our prayers


Added: January 17, 2019
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
Fr, please pray for my spiritual liberation and personal encounter with Jesus! And please pray for my Vocation- my family is denying it! Thank you God Bless you!

Added: January 12, 2019
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
ஆண்டவர் மேல் நம்பிக்கை இருந்தும் பாவசெயல்களில் விழுந்து விடுகிறேன்
எனவே பாவத்திலிருந்து விடுதலை பெறவும்
நல்ல ஞானம் பெறவும் ஆண்டவரிடம் மன்றாட வேண்டுகிறேன்


Added: January 5, 2019
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
Dear Fr, I need a prayer for my family. My son is different from other kids. Everyone is suspecting that he has ASD and needs special care. We are going to get some tests done. I’m sure our lord has plans for our son and he will not leave him hanging. But as a parent it’s difficult and painful. So all I need is prayers which will strengthen our family to face everything. Thank you.

Added: January 6, 2019
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
நான் 2 ஆண்டுகளாக ஜெனி என்ற மதுரையை சேர்ந்த பெண்னை காதலித்து வந்தேன்.நான் ஜெனியை கோபத்தின் காரணமாக தகாத வார்த்தைகளால் பேசியதால் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டாள்.ஆனால் நான் இப்போது கோபத்திற்க்காக மனவருதுகிறேன் எனவே பிறந்திருக்கும் பாலன் இயேசு தாமே அவள் மனதில் என்னை மன்னித்து ஏற்றுக்கொள்ள ஆவியனி கொடைகளை அளிக்கவேண்டும்.

Added: December 29, 2018
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
நான் என் அம்மா அப்பாவுடன் நோர்வேயில் 9 வருடமாக அகதியாக வசிக்கிறேன். எங்கள் அகதி அந்தஸ்து கோரிக்கை பல தடவை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆலயத்தில் தஞ்சம் அடைந்து 4வருடத்திற்கு மேல். நீதிமன்றத்துக்கு எங்கள் கோரிக்கை எடுத்து செல்லபடவுள்ளது. நாங்கள் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடவும் எங்களுக்கு ஒரு சுதந்திரமான வாழ்வு கிடைக்கவும் எங்களுக்காக மன்றாடுங்கள்.

Added: December 17, 2018
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
வேலை வாய்ப்பு கிடைக்கவும், விரைவில் வீடு கட்டி முடிக்கவும் | திருமணம் நடைபெறவும். உடல் நலத்திற்காவும் மன்றாடுகிறேன். உதவி கேட்டோரிடம் உதவி கிடைக்க வேண்டுகிறேன்

Added: December 13, 2018
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
Dear Fr.
I suffered from Brain Tissue and undergone a open surgery by 15th Sep.
By God's grace on all our prayers, now i am healing and feeling better. Thank you Jesus for that.
However, my right side eyeball not moving fully and i don't have sense in my right side face from head to neck.
Please pray for me.
Thank you...


Added: December 5, 2018
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
Dear fr, I thank you very much for keeping me in your prayers. Our dear Lord heard your prayers and started to heal me from my burn injury. Thank you very much fr.

Added: November 3, 2018
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
For getting a good job.

Added: October 31, 2018
Delete this entry Reply to entry View IP address
Powered by PHP Guestbook - brought to you by PHP Scripts
 
« First ‹ Prev 22 23 24 25 26 27 28 29 30 31 32 Next › Last »


உரிமை © 1998-2024 அருள்வாக்கு.காம்