26 மார்ச் 2020, வியாழன்

தவக்காலம் 4ஆம் வாரம் - வியாழன்

நற்செய்திக்கு முன் வசனம் (யோவா 3: 16)

தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு கொள்ளும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின் மேல் அன்புகூர்ந்தார்.