ARULVAKKU

நண்பர்களே, தங்களது செப வேண்டுதல்கள் தினமும்
காலை திருப்பலியின் போதும், மாலை செபமாலையின் போதும் ஏறெடுக்கப் படுகிறது.
நீங்களும் ஒருவர் மற்றவர்களின் கருத்துகளுக்காக செபிக்க அழைக்கப்படுகிறீர்கள். செபத்தால் இணைவோம். புத்துலகம் காண்போம். நன்றி.

செப வேண்டுதல்

Prayer Intention:
Thanks to Jesus.

Added: May 2, 2025
Delete this entry Reply to entry View IP address

Prayer Intention:
En husband ku bp adhigamagi brain la bleeding aagi surgery panni hospitala irukkum avaanga sekirama recovery aagi varanumnu pray pannikonga avanga age 28 dhaan marriage aagi 1 year dhaan aagudhu please ellarum pray pannikonga

Added: April 21, 2025
Delete this entry Reply to entry View IP address

Prayer Intention:
நான் எழுதி இருக்கின்ற பரீட்சையில் நல்ல பெறுபேறுகள் கிடைக்க வேண்டும் என்றும் எனக்கொரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்றும் குடும்பத்தில் கடன், கஷ்டம் நீங்கி நிம்மதியான சந்தோசமான ஆரோக்வாகியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்றும் எங்களுக்காக மன்றாடுங்கள்.

Added: April 8, 2025

ஆண்டவரே நீங்கள் தான் என்னை ஆசீர்வதியுங்கோ ஆண்டவரே.
ஆமென்

Added: April 7, 2025
Delete this entry Reply to entry View IP address

Prayer Intention:
நான் வரவிருக்கும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சிறந்த மதிப்பெண்களைப் பெறவும், நல்ல வேலை கிடைக்கவும், என் குடும்பத்திற்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்.

Added: April 7, 2025
Delete this entry Reply to entry View IP address

Prayer Intention:
எனது மகளின் குடும்பத்திற்கு இறைவனின் ஆசிர் நிறைவாய் கிடைக்கவும், உடல் சுகம் தந்து காத்திடும்,

Added: April 6, 2025
Delete this entry Reply to entry View IP address

Prayer Intention:
please pray for my father S.Jayachandran on his open heart surgery . and wellness after surgery . all prise to god .. Thanks

Added: March 27, 2025
Delete this entry Reply to entry View IP address

Prayer Intention:
My father affected stroke from feb 2024. please pray for him to return his regular life.and there is a problem between me and my husband. please pray for him to responsible in family life with my daughter.

Added: March 15, 2025
Delete this entry Reply to entry View IP address

Prayer Intention:
என் மகள் ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட நல்ல ஜனல் வெப்சைட் கிடைக்கவும். தகுந்த காலத்தில் PhD முடித்து விட்டு கல்லுரியை விட்டு வெளி வரவும் இறைவன் அருள் புரியும் படி ஜெபிக்க வேண்டுகிறேன்.

Added: March 9, 2025
Delete this entry Reply to entry View IP address
Powered by PHP Guestbook - brought to you by PHP Scripts
 
1 2 3 4 5 6 Next › Last »

உரிமை © 1998-2025 அருள்வாக்கு.காம்