16 பிப்ரவரி 2020, ஞாயிறு

பொதுக்காலம் 6ஆம் வாரம் - ஞாயிறு

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி (மத் 11: 25)

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.