நண்பர்களே, தங்களது செப வேண்டுதல்கள் தினமும்
காலை திருப்பலியின் போதும், மாலை செபமாலையின் போதும் ஏறெடுக்கப் படுகிறது.
நீங்களும் ஒருவர் மற்றவர்களின் கருத்துகளுக்காக செபிக்க அழைக்கப்படுகிறீர்கள். செபத்தால் இணைவோம். புத்துலகம் காண்போம். நன்றி.
உரிமை © 1998-2023 அருள்வாக்கு.காம்
Name: Fr. A. Siluvaimuthu
From: Dharmapuri
E-mail: Contact
அன்புத் தோழர்களே!
கடந்த சில நாட்களாக என் தாயாரின் உடல் நிலை தளர்ந்து கொண்டு செல்கின்றது. இறைவன் நல்ல உடல் சுகத்தைத் திரும்பத் தர வேண்டும் என செபிக்க உங்களை அழைக்கின்றேன். தாயாரின் பெயர். மதலையம்மாள். தயவு செய்து உங்கள் செபத்தில் வேண்டிக் கொள்ளுங்கள்.
நன்றி
அன்புடன், �
ஆ.சிலுவை