நண்பர்களே, தங்களது செப வேண்டுதல்கள் தினமும்
காலை திருப்பலியின் போதும், மாலை செபமாலையின் போதும் ஏறெடுக்கப் படுகிறது.
நீங்களும் ஒருவர் மற்றவர்களின் கருத்துகளுக்காக செபிக்க அழைக்கப்படுகிறீர்கள். செபத்தால் இணைவோம். புத்துலகம் காண்போம். நன்றி.
உரிமை © 1998-2025 அருள்வாக்கு.காம்
Name: ரிச்சர்ட்
From: திருச்சி
E-mail: Contact
நான் கடந்த 2 ஆண்டுகளாக மதுரையை சார்ந்த ஜெனி என்ற பெண்னை காதலித்து வந்தேன். எங்கள் இருவீட்டாரின் சம்மதமும் கிடைத்தது. ஆனால் ஒருமாத காலமாக எங்களுக்குள் சண்டை நடந்து வருகின்றது. ஆண்டவா் இந்த சோதனையிலிருந்து என்னையும் என் குடும்பத்தை பழைய இயல்பு நிலைக்கு கொண்டுவரவும். ஜெனி மனதில் இறைஇரக்க ஆண்டவர் மன கனிவை அளிக்கவும். உங்களை எனக்காக மன்றாட அழைக்கிறேன். நன்றி.