ARULVAKKU

நண்பர்களே, தங்களது செப வேண்டுதல்கள் தினமும்
காலை திருப்பலியின் போதும், மாலை செபமாலையின் போதும் ஏறெடுக்கப் படுகிறது.
நீங்களும் ஒருவர் மற்றவர்களின் கருத்துகளுக்காக செபிக்க அழைக்கப்படுகிறீர்கள். செபத்தால் இணைவோம். புத்துலகம் காண்போம். நன்றி.

செப வேண்டுதல்





Prayer Intention:
Prayer for my family,whola World and my Job
Siva Trinity Enterprise
Thanks you Lord Jesus Christ


Added: April 19, 2024
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
புதிதாக வேலை கிடைத்ததர்கவும்,வீட்டில் உள்ள கடன் பிரச்சனை தீரவும் மற்றும் குடும்பத்தினார் அணைவரும் நல்ல சுகம் பெற்று வாழவும் வேண்டுகிறோம். அமேன்

Added: April 15, 2024
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
Dear Lord Jesus Christ! Thank you for this day🙏🏻 Thank you so much for your guidance and strength you have given me to get past all my problems, depression and weakness. Now I pray for my brother Charles Francis who suffer from TB and for my dad Francis Easu Dass to recover from his sickness. Dear Jesus! I believe you will heal them by your blood right now, please give them the strength and patience to recover from this painful illness. I pray in the mighty name of Jesus Christ. Amen 🙏🏻

Added: April 5, 2024
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
இறைவன் இன்னாள் வரை செய்த அனைத்து நன்மைகளுக்கு நன்றியாகவும், உடல் உள்ள ஆன்ம சுகம் வேண்டியும்,குடும்பங்களில் ஒற்றுமை நிலவும்,கணவர் போதை பழக்கத்தில் இருந்து விடுபடவும், மைக்கேல் வின்ஸ் அன்பிலும் அறிவிலும் ஒழுக்கத்திலும் இறைஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் சிறந்து விளங்கவும், குடும்பத்தில் மரித்த அனைத்து ஆத்துமாகளும் இறைவனின் நித்திய இளைப்பாற்றி அடையவும்....

Added: April 3, 2024
Delete this entry Reply to entry View IP address



Prayer Intention:
Kulandhai varam kidaikka engalukkaka vendi kolunkal

Added: March 17, 2024
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
அப்பா பழைய உடல் நலம் பெற வேண்டி, எனது வாழ்வில் பிரச்சனைகள் நீங்கி நிம்மதியாக வாழவும்

Added: March 13, 2024
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
அப்பா அம்மா உடல் நலம்அரசு வேலை மற்றும் திருமணம் மற்றும் தீயசக்திகள் இருந்து விடுதலை

Added: February 22, 2024
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
இறைவன் இதுநாள் வரை செய்த நண்பர்களுக்கு நன்றி கடன் சுமை நீங்க நல்ல நிரந்திர பணி கிடைக்க வேண்டி

Added: February 6, 2024
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
Dear Father, Lord! We thank You for this day. We thank You for protecting and guiding us on this auspicious day. As I have completed this school term, You will bless and grace the college term that I am going to pass next. I must avoid my friends completely Lord, I must completely avoid talking and interacting with them Lord. Lord God! Here our parents are about to start a new business, may you protect and lead it. Hear our prayers and guide, O living good Father!
Amen.


Added: April 12, 2023
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
இயேசுக்கு புகழ் : மரியே வாழ்க: குழந்தை வரம் வேண்டி வேண்டுகிரோம் .
கிட்டியில் கல் பிரச்சனை நீங்கவும் வேண்டுகிரோம் மாதாவே🙏🏻


Added: September 25, 2023
Delete this entry Reply to entry View IP address
Powered by PHP Guestbook - brought to you by PHP Scripts
 
1 2 3 4 5 6 Next › Last »


உரிமை © 1998-2024 அருள்வாக்கு.காம்