அருள்வாக்கு குழுமம் பெருமையுடன் வழங்கும்


போட்டி
“நற்செய்தி அறிவிக்க” என்ற விருதுவாக்கோடு பயணிக்கும் எமது அருள்வாக்கு குழுமம் தங்களை வாழ்த்துகிறது. தங்களது இனிய குரல் மூலம் தொடர்ந்து இறைப் புகழ் பாடிட வாய்ப்பளிக்க விரும்புகிறது. உலகிற்கு அறிமுகமாகாத நம்பிக்கையாளர்களையும் ஊக்குவித்து, கெளரவப்படுத்த விழைகிறது. இந்த பெருந்தொற்று காலத்தில், அன்னை மரியின் வணக்கமாதமான இந்த மே திங்களில் உளம்பூரித்து, “ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது.” லூக்கா 01: 47 என்று இறைப்புகழ் பாடிய அன்னை மரியின் அன்பு பிள்ளைகளாக மரியன்னையைப் புகழ்ந்து பாடிட அழைக்கிறோம்.
போட்டி
போட்டி விதிகள் மற்றும் போட்டியில் பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்