ARULVAKKU

நண்பர்களே, தங்களது செப வேண்டுதல்கள் தினமும்
காலை திருப்பலியின் போதும், மாலை செபமாலையின் போதும் ஏறெடுக்கப் படுகிறது.
நீங்களும் ஒருவர் மற்றவர்களின் கருத்துகளுக்காக செபிக்க அழைக்கப்படுகிறீர்கள். செபத்தால் இணைவோம். புத்துலகம் காண்போம். நன்றி.

செப வேண்டுதல்





Prayer Intention:
Praise the lord
Appa pithave enaku US visa kidaithu familyoda US la sernthu iruka bless pannunga


Added: April 6, 2022
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
Prayer Warriors
Of recent I am having acute gastrointestinal intestinal pain in my stomach. Also, I have diminished vision.Please pray to our Lord Jesus Chist and our Mother of Good Health to heal me of my iniquities. Thank you for all prayers answered Lord and Mother.


Added: April 24, 2022
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
அண்டவரே என் கணவரிடமிருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்் ஆமென்
என்னால முடியல்ல ஆண்டவரே


Added: April 20, 2022
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
அரசு வேலைக்காக காத்திருந்து 5 வருடங்கள் என் வாழ்க்கையை அனைத்தும் இழந்துவிட்டேன். இனி எந்த வேலையில் சேருவது வயது 30ஐ கடந்து விட்டது இனி என்ன செய்வது இன்று ஒன்றும் புரியவில்லை! எனக்காக இறைவனிடம் பரிந்து பேசி நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க வேண்டிக்கொள்ளுங்கள் 🙏🏻

Added: April 16, 2022
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
Dear GOD help me I want to divorce my husband. I want peaceful life please help me Dear father.

Added: April 10, 2022
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
ஆண்டவரே என் தந்தை வயது மூப்பின் காரணமாக மிகவும் அவதி படுகிறார் அவருக்கு துன்பத்தில் இருந்து விடுதலை தாரும் ஆண்டவரே, மரியே வாழ்க

Added: April 7, 2022
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
எனது அப்பா அனைத்து நோய்களும் நீங்கி நலம்பெற வேண்டுகின்றேன்

Added: April 1, 2022
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
ஆண்டவரே எனக்கு என் கணவருடம் இருந்து எனக்கு நிரந்தரமான விடுதலை வேண்டும் அப்பா உங்களுக்கு எல்லாம் தெரியும் அப்பா. அப்பா என்னை காப்பாற்றுங்கோ அப்பா ஆமென்

Added: March 30, 2022
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
அப்பா பிதாவே எனக்கு என் கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும். எனக்கு சந்தோசம் வேண்டும் நின்மதி வேண்டும் ஆமென்.

Added: March 29, 2022
Delete this entry Reply to entry View IP address




Prayer Intention:
ஆண்டவரே என் கவலைகள் எல்லாம் தீர்த்துவையுங்கோ அப்பா ஆமென்.
ஆண்டவரே என் வேண்டுதல் எல்லாம் நிறைவேற வேண்டும் அப்பா ஆமென்.
உங்கட ஆசீர்வாதம் எனக்கு வேண்டும் அப்பா ஆமென்.


Added: March 28, 2022
Delete this entry Reply to entry View IP address
Powered by PHP Guestbook - brought to you by PHP Scripts
 
« First ‹ Prev 7 8 9 10 11 12 13 14 15 16 17 Next › Last »


உரிமை © 1998-2024 அருள்வாக்கு.காம்